அரசு இந்தி கட்டாயம் என்று கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை. நீங்க அரசு பள்ளியில் இந்தி படிக்க ஒரு வாய்ப்பு கொடுங்க. வேண்டிய மாணவர்கள் மட்டும் ஸ்பெஷல் கிளாஸ் படிக்கட்டம். அரசு இந்தி ஆசிரியர் ஏற்பாடு செய்ய வேண்டும். அப்புறம் மாணவர்கள் தீர்மானிக்கட்டும் இந்தி வேண்டுமா இல்லையா என்று
0 Comments