Advertisement

கலப்பு திருமணம் சரியா? Inter Caste Marriages, genetic disorders and Genetics

கலப்பு திருமணம் சரியா? Inter Caste Marriages, genetic disorders and Genetics இந்திய துணை கண்டத்தில் நெருங்கிய சொந்தத்துக்குள் திருமணம் செய்வது சாதாரணமானது, சாதிக்குள், ஒரு பிரிவுக்குள் என பல வகைகளில் ஆன் பெண்கள் பல காலங்களாக திருமணம் செய்துகொண்டு இருக்கிறார்கள். அவ்வாறு திருமணம் செய்வது நல்லதா? அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுள் எவ்வாறு பிறக்கும்? குழந்தைகள் மரபணுப் பிறழ்ச்சியுடன் பிறக்கும் வாய்ப்புகள் எவ்வளவு?

ஒரு விரிவான அலசல்

References

1. Bittles, Alan H. "Consanguineous marriage: current global incidence and its relevance to demographic research." (1990).

2. Bittles, Alan H. "Population stratification and genetic association studies in South Asia." Journal of molecular and genetic medicine: an international journal of biomedical research 1.2 (2005): 43.

3. Zimmer, Carl. She Has Her Mother's Laugh: The Powers, Perversions, and Potential of Heredity. Dutton, 2019.

4. Blau, Nenad, Francjan J. van Spronsen, and Harvey L. Levy. "Phenylketonuria." The Lancet 376.9750 (2010): 1417-1427.

5. Snustad, D. Peter. Principles of genetics. John Wiley and Sons, Inc., 2011.

6.Dronamraju, Krishna. Haldane, Mayr, and beanbag genetics. Oxford University Press, 2011.

Marriages,Science,genetics,Genetic Disorders,Tamil,Tamil Nadu,India,Inter Caste,Caste System,

Post a Comment

0 Comments